Pongal Vizha 2019

PHOTO-2019-01-28-14-10-09PHOTO-2019-01-28-14-09-00PHOTO-2019-01-28-14-09-37

அமெரிக்கவில் டல்லாஸ் மாநகரின் பிரிஸ்கோ நகரில் சென்ற சனிக்கிழமை 19 ஆம் தேதி மாலைடாலஸ் தமிழ் மன்றம்‘ 2019’ பொங்கல் பண்டிகையை இலங்கை வானொலி புகழ் அப்துல் ஹமீது ஐயா அவர்கள் வந்து சிற்பித்தார் .  இந்த விழாவில் 2019 ஆண்டின் அறிக்கையை தலைவர் ராஜேஷ் முருகையா படிக்க விழாவை துவங்கினார்.இந்த விழாவின்இருதியில் அப்துல் அமீத் ஐயாஅவர்தனது 40 ஆண்டுகள் புகழ்மிக்கபாட்டுக்கு பாட்டைடல்லாஸ் பாடகர்கள் பங்கு பெற இந்த பொங்கல் இசை விழாவில் நடைபெறடாலஸ் தமிழ் மன்றம்ஏற்பாடு செய்தது

இன்னுமொரு நிகழ்ச்சியாக ‘வெல்ல முடிந்தால் வெல்லுங்கள்தம்பதிகளை பங்கு பெற அப்துல் அமீத் ஐயா அவர்கள்தமிழ் பழமொழிகள்கொண்ட விளையாட்டை நடத்தி அனைவரையும் சிரித்து மகிழும்படி செய்தார்.

இந்த விழாவின் முதல் நிகழ்ச்சியாக  பொங்கல் பண்டிகையை முன்வைத்து சிறு பெண்கள் ஒன்றாய் காவடி , குதிரை ஆட்டம் மற்றும் பல தமிழ் கலாச்சார நாட்டியநடனங்கள்,தமிழ் பள்ளி வில்லுப்பாட்டு, சிறுவர்கள் குழு இசை என பல குழுக்கள்  பங்குபெற்றனர் .இந்த பொங்கல் இசை விழாவில் மற்றும் ஒரு நிகழ்ச்சியாக DR. செல்லையா பாண்டியன் அவர்களை புதிய இசைவல்லுனர் என அப்துல் அமீத் ஐயா இங்குள்ளோருக்கு அறிமுகம் செய்த்தார்.

இந்த ஆண்டின் பொங்கல் 3rd Pongal volleyball tournament இதே நாளில் காலை ஆரம்பித்து மாலை வரைடாலஸ் தமிழ் மன்றம்சார்பில் முன்னின்று டென்னிஸ் & அல்வின் இருபத்து நான்கு அணியை சேர்த்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை வழங்கினர் .

இவ்வாறு பல நிகழ்வுகளுடன் 500க்கும் மேற்பட்ட மக்கள் கண்டு மகிழ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடியது