Dallas Tamil Manram (DTM) is a registered 501 (C)(3) non-profit organization in Texas. DTM is a charitable, cultural, secular and non-religious organization run by volunteers. It is serving Asian Indian families especially Tamil speaking families since 2015 in Dallas and Fortworth suburbs.

Our goal is, To pass on our Tamil language, culture and values to next generations of young children and families.To help under privileged families in US and abroad regardless of any race, religion or country and work with other local non-profit organizations to help people in need in US and abroad

உங்கள் ஒவ்வொருவரையும் டாலஸ் தமிழ் மன்றம் அன்போடு அழைக்கிறது. டாலஸ் தமிழ் மன்றம் என்ற அமைப்பு பல ஒருமித்த கருத்து கொண்ட நண்பர்களாலும், பெரும் ஆதரவுடனும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது முற்றிலும் தன்னார்வலர்களால் (volunteers) உருவாக்கப்பட்டு லாப நோக்க்கமற்ற, மத சார்பற்ற தொண்டு நிறுவனமாக (non-profit organization) பதிவு செய்யப்பட்டு உள்ள ஒரு அமைப்பாகும்.


இந்த அமைப்பின் நோக்கமானது டாலஸ் மாநகரிலும் இந்தியாவிலும் தொண்டார்வம் உள்ள மக்களுடனும், சகத் தொண்டு நிறுவனங்களுடனும் சேர்ந்து உதவிக் கரம் நீட்டுதல், தமிழர் மொழி, கலாச்சாரத்தையும் மற்றும் மரபுகளையும் பேணி காத்தல் ஆகும்.